top of page
Arutpa pathipakkam new logo.png

எங்கள் நோக்கம்

திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்க நெறிகளையும், திருவருட்பா ஞானத்தையும் எவ்வித மாற்றமுமின்றி தூய வடிவில் அச்சுப்பதிப்பாகவும், மின்பதிப்பாகவும் உலகிற்கு வழங்குவதே எமது இலட்சியம். ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்த்து, பசிப்பிணி இல்லா உலகை படைப்பதே எமது ஆன்மீக நோக்கம்.

Our  Intiatives

Preserving Saint Vallalar’s Holy Texts

We publish original editions of Arutpa and offer high-quality, easy-to-read books so that everyone can access Saint Vallalar’s pure teachings.

Vallalar Kottam Project

We are creating 1008 stone carvings of Thiru Arutpa so that Saint Vallalar’s holy words are preserved in stone for generations to come.

Arutpa Online & Thirumurai Audio

We have recorded Thirumurai 1–5 as audio and now share them as videos on our ArutpaOnline YouTube channel, along with animated stories from Saint Vallalar’s Perupadesam.

வருங்காலத் தொலைநோக்கு

நமது பார்வை

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை உலகெங்கும் பரப்பி, அருட்பா நூல்களை நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு அழியாமல் கொண்டு சேர்ப்பதே எமது இலக்காகும்.

 

திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அருளிய புனித அருட்பா மற்றும் அவருடைய உபதேசங்களை எல்லா வடிவங்களிலும் பாதுகாப்பதே எங்கள் வருங்கால நோக்கம். வள்ளலார் கோட்டம் திட்டத்தின் மூலம் 1008 திரு அருட்பா கல்வெட்டுகளை செதுக்கி வருகிறோம்; இதற்காக கடந்த 9 ஆண்டுகளாக உழைத்து வருகிறோம், இன்னும் சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். வள்ளலாரின் அருட்செய்திகளை புத்தகங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள், கல்வெட்டுகள், செம்புத்தகட்டில் பொறித்தல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஓவியங்களின் மூலம் பாதுகாத்து வருகிறோம். எதிர்காலத்திலும் புதிய வழிகளை கண்டுபிடித்து, வள்ளலாரின் புனித அருட்செய்திகளை நிலைநிறுத்துவதே எங்கள் தூரநோக்கு.

bottom of page