top of page

Arutpa Pathippagam is dedicated to publish original manuscripts of Ramalinga Vallalar as Arutpa old edition books and we also publish high-quality, reader-friendly books as Arutpa new edition books. We are Devoted to publish Arutpa books exclusively. We aim to make divine knowledge of Vallalar’s teachings and Saiva Siddhanta literature accessible to all devotees across worldwide.

Thiruarutpa cover 11.jpg

Arutpa New Editions

Thiruarutpa Book Cover Image_Page_06.jpg

Thiru Arutpa Divya Sarithiram / உரைநடை பகுதி released by Thiru. R.N.Ravi,Hon'ble Governor of Tamil Nadu.

Thiru Arutpa முதல் ஐந்து திருமுறைகள் மற்றும் அகராதி This version is widely regarded as one of the easiest-to-read editions of முதல் ஐந்து திருமுறைகள்.

வள்ளலாரின் வாழ்வியல் போதனைகள்

01

02

03

உயிரிரக்கமே வழிபாடு
ஆன்மநேய ஒருமைப்பாடு
பசிப்பிணி நீக்கல்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே இறைவனை அடையும் வழி என வள்ளலார் போதித்தார். ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல் என்பது அவரது வாக்கு.

சமயக் கடமைகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மனிதர்களையும் ஓருரே என கருதுவதே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும். இதுவே உலகத்தின் உண்மையான அறம்.

பசியுள்ள இடத்தில் இறைவன் வெளிப்பட மாட்டார். பசியற்ற உலகை உருவாக்குவதே ஆன்ம லாபம் தரும் மிக உயர்ந்த சேவை என வள்ளலார் வலியுறுத்தினார்.

Thiruarutpa cover 18.jpg

புனித நூல்களைப் பாதுகாத்தல் மற்றும் மறுபதிப்பு

பழைய அருள் நூல்களைத் தேடி எடுத்து, அவற்றைச் சிதையாமல் மீட்டுருவாக்கம் செய்கிறோம். ஒவ்வொரு பக்கமும் கவனமாக ஸ்கேன் செய்யப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்ட புதிய பதிப்புகளாக வள்ளலார் வழங்கிய ஞானத்தை உலாவச் செய்கிறோம்.

நமது சேகரிப்புகள்

Arutpa Old Editions

Thiruarutpa cover 18.jpg

arutpa old editions

Thiruarutpa cover 19.jpg
Thiruarutpa cover 20.jpg

vallalar edition 1867 திருவருட்பா முதல் ஐந்து திருமுறைகள்

vallalar edition 1885 திருவருட்பா ஆறாம் திருமுறை

karanapattu edition 1924 திருவருட்பா
1 முதல் - 6 திருமுறைகளும்   உரைநடையும்

Very first edition of thiru arutpa

 முதல் ஐந்து திருமுறை  released by ramalinga vallalar himself in 1867.

thiru arutpa 6th thirumurai

written by ramalinga vallalar himself released in 1885.

karanapattu kandaswamy pillai thiru arutpa 1-6 thirumurai released  in 1924.

அருட்பா நூல்கள்

Thiruarutpa Book Cover Image_Page_13.jpg
Thiruarutpa Book Cover Image_Page_05.jpg
Thiruarutpa Book Cover Image_Page_12.jpg

அகவல்  வள்ளலார்  கைப்பிரதி

ஜீவகாருண்ய ஒழுக்கம்

சுத்த  சன்மார்க்கம்

 அருட்பா பாடல்கள் & காணொளிகள்

1st Thirumurai pic_edited.jpg
2nd Thirumurai pic_edited.jpg
3rd Thirumurai pic_edited.jpg
4th tirumurai pic.png
4th  Thirumurai pic_edited.jpg
5th Thirumurai pic_edited.jpg
bottom of page